சிலப்பதிகார ஆராய்ச்சி

சிலப்பதிகார ஆராய்ச்சி,  பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-3.html சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? […]

Read more

தென்னாட்டுச் செல்வங்கள்

தென்னாட்டுச் செல்வங்கள் (இரண்டு தொகுதிகள்), இறையருள் ஓவியம் சில்பி, விகடன் பிரசுரம், ரூ 650. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-3.html இறை அருள் பெற்ற ஓவிய மேதை சில்பி ஆனந்தவிகடன் வார இதழில் தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் தலைப்பில் எழுதிய ஓவியக் கட்டுரைகள் இரண்டு தொகுதிகளாக நூல் வடிவம் பெற்றுள்ளன. நீ நிறைய ஸ்தலங்களை வரையப் போகிறாய். அவை நீ வரைந்ததாலேயே ஆழ்வார், நாயன்மார், பாசுரங்கள் புகழ்பெற்றதுபோல், சில்பி வரைந்த ஸ்தலங்கள் என்று புகழ் பெறும் என்று காஞ்சி மகாஸ்வாமிகள் […]

Read more

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றினை பதிப்பகம், சென்னை – 5, பக்: 1022, ரூ. 800. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-808-6.html மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்தத் தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா, வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தனித்தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான ‘திருகல் மொழி’த் தன்மை – அதாவது, மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாகவம் (உ-ம்) ’வார்த்தை உறவு’ போன்ற கதைகள். இரண்டு, உரித்து அப்பட்டமான […]

Read more

மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் […]

Read more

சாதக வணிகம்

சாதக வணிகம் (வெளியீடு: விளக்கு பதிப்பகம், ஆக்சியம் மையம், 44/66, தெற்கு ரத வீதி, திண்டுக்கல் – 624 001, விலை: ரூ. 60) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த போட்டியை எப்படி சாமளிப்பது என்பது குறித்து, பயனுள்ள யோசனைகளைக் கூறியுள்ளார், நூலாசிரியர் ஆக்சியம் எஸ். அப்துல் நாசர். வர்த்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த வழிகாட்டி. நன்றி:தினமலர்(13.3.2013).   —-   ஊராகப் பொருளாதாரமும், வேளாண்மைப் பொருளாதாரமும் (ஆசிரியர்: வே.கலியமூர்த்தி, வெளியிட்டோர்: கடரொளிப் பதிபகம், 99/அ3, பாஞ்சாலி அம்மன் […]

Read more

துரோகத்தின் நிழல்

துரோகத்தின் நிழல், அ. வெண்ணிலா, வெளியீடு: அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக்: 104, விலை: ரூ. 60. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-2.html ஆண் – பெண் உலகத்தில் பெண் என்பதாலேயே அவளது உடல் அடையும் அலைக்கழிப்புகள், மனம் அடையும் சோர்வு, தனிமை கொடுமை, குழப்பங்களும் பதற்றங்களும் தரும் நிம்மதியின்மை ஆகியவற்றை கவிதை மொழி வழி அலங்காரமின்றி வெளிப்படுத்துகிறார் வெண்ணிலா. பெண்ணுடல் நிகழ்த்தும் அற்புதங்களை அல்லது அறிவாற்றலை வெறும் பெண் அளவில் நிறுத்தி விடாமல், […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், கீதா, புதிய தலைமுறை வெளியீடு, விலை ரூ. 80. சொந்தத்தில் ஒரு வீடு என்பது பலருக்கும் கடைசிவரை நிறைவேறாத ஒரு கனவாகவே நின்றுவிடுகிறது. முறையான திட்டமிடல் இருந்தால் ஒரு நல்ல வீட்டை உருவாக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது ‘ அகமும் புறமும்’ என்னும் இந்த நூல்! மிரட்டுகிற மின்சார வெட்டைக்கூடச் சமாளிக்கும் விதமான மாற்று வழிகளையும் விளக்குகிறார் ஆசிரியர். வீடு என்பதன் அடிப்படைத் தேவையே நல்ல வெளிச்சமும் காற்றும்தானே? வங்கிக் கடன்கள் காப்பீட்டு வசதிகள் எல்லாவற்றையும் விளக்குவது போலவே வீட்டைச் சுற்றிலும் […]

Read more

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040,  பக்கம்: 226, விலை: ரூ. 150. நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை […]

Read more

ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி

ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி (ஆசிரியர்: முனைவர் வே.தமிழரசு; வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, என்.ஜி.ஆர். நகர், சென்னை – 78: விலை: 210) திருமூலர், திருவள்ளுவர், ஆதிசங்கரர், நாயன்மார் நால்வர், பகவத்கீதை, சித்தர்கள், விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, வள்ளலார் போன்ற ஆன்றோர்களின் அருள்மொழிகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும் ( தொகுத்தது: சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரசாரக்குழு; புத்தகம் கிடைக்கும் இடம்: டெக்னோ புக்ஹவுஸ், 19 பந்தர் […]

Read more

நடைபாதை கீதை

நடைபாதை கீதை (ஆசிரியர்: தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, வெளியிட்டோர்: ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை – 8; விலை: ரூ. 200) அன்பு, ஆன்மா, உண்மை ஆகியவற்றை மிக எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை ஆசிரியர் சுவாமி ஓங்கரநந்தா எழுதியுள்ளார். ’கீதை’ என்னும் பெயருக்குகேற்ப நூல் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் எல்லா துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று பரம் பொருளுடன் சத்தியவாமவது எப்படி என்பது சிறு, சிறு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்மொழிகள் போல மனதில் பதியும் வகையில் வாழ்க்கைக்கு […]

Read more
1 295 296 297 298 299 336