செவ்வி
செவ்வி, பேரா. தொ. பரமசிவன் நேர்காணல்கள், சந்தியா பதிப்பகம்,புதிய எண்-77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83, பக்கம் 104, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-561-3.html தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவை, அடித்தட்டு மக்களின் நோக்கில் ஆய்வு செய்துவருபவர் பேராசிரியர் தொ. பரமசிவன். மிகக் கறாராக நூல் பிடித்து வரலாற்றை அணுகாமல் நெகிழ்ச்சிப் போக்கோடு பன்மைத்தன்மையைப் பேணுவது தொ. பரமசிவத்தின் சிறப்பு. அதனாலேயே தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவராலும் கொண்டாடப்படுபவராக […]
Read more