தமிழர் உணவு
தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-197-7.html இந்த நூல் வித்தியாசமான நூல். தமிழர் உணவு பாரம்பரியம் மிக்கது. உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற புறநானூற்றுப் பாடலானது இந்நாட்டின் அடிப்படை தத்துவமான அன்னம் பகு குர்வீத என்ற தார்மீக வழியில் உருவாக்கிய உணவை பகுத்துண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்து சிறந்த நெறியை அடைய வேண்டும் என்ற கருத்தைப் படம் பிடிக்கிறது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் […]
Read more