கமலின் கலைப்படங்கள்
கமலின் கலைப்படங்கள், பி.ஆர். மகாதேவன், நிழல், சென்னை 78, பக். 160, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-4.html அறிவுஜீவி என்று ஒரு குறுகிய வட்டத்தினரும் விவரமறிந்தவர் என்று பொதுவாக பத்திரிகைகளும் கேள்வி கேட்பாமல் ஒப்புக் கொண்டுள்ள கமல்ஹாசனின் முக்கியமான, வித்தியாசமான திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றில் தர்க்கரீதியான ஓட்டைகள் மலிந்துள்ளன என்று இப்புத்தகத்தின் ஒரு பகுதி கூறுகிறது. கதை சொல்லும் சினிமாவை தீவிரமாக நேசிக்கும் நூலாசிரியர், ஹேராம், விருமாண்டி, தேவர்மகன், அன்பேசிவம், குருதிப்பஉல், குணா ஆகிய படங்களை பார்ட் […]
Read more